சினிமா

ஆசை நாயகனாக ரசிகர்களுக்கு மாறிய அஜித் !!!

Summary:

Thala

ஆசை நாயகனாக ரசிகர்களுக்கு அவர் மாறி தருணம் ஆசை படத்தின் மூலம் என்றும் சொல்லலாம். 1995ல் வசந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அவருக்கு ஜோடி சுவலக்ஷுமி.

சுவலக்ஷுமி. க்கான பட முடிவு

அஜித் தமிழில் ஹீரோவாக நடித்த ஐந்தாவது படம். சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி பாடகர் என மூன்று தகுதிகளில் படம் தமிழக அரசு விருதை பெற்றுள்ளது.

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன..

தொடர்புடைய படம்

இப்படம் தற்போது 23வருட கொண்டாட்டாட்டங்களை எட்டியுள்ளது. ட்விட்டரில் நள்ளிரவு முதலே இதற்காக #23YrsofevergreenAsai என்ற டேக் ட்ரெண்டாகியுள்ளது.

ரசிகர் மன்றமே இல்லாமல் மாஸ் காட்டும் ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். தன ரசிகர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கோதாவரி. அவருடன் நடிக்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும்.

தொடர்புடைய படம்

இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது குறிப்பிடதக்கது ....
 


Advertisement