சினிமா

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்த சீமராஜா.

Summary:

tamilcinima-seamaraja

நடிகர் சிவகார்த்திக்கேயனின் சீமாராஜா படம் நேற்று  திரைக்கு வந்தது. அது ரசிகர்கள் மற்றும்  விமர்சகர்களிடம் இருந்து பல கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.  

இவ்வாறு பலவிதமான  விமர்சனங்களை சந்தித்தாலும் படம் அதிகமான வசூல் செய்திருப்பதாக  தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்த்தர் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

சீமாராஜா முதல் நாளில் மட்டும் இரட்டை இலக்கத்தில் வசூல் வந்து செய்திருப்பதாகவும் , சிவகார்த்திக்கேயன் படங்களிலே இது தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதனால் வசூல் 10 கோடிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement