சினிமா

மேக்கப் இல்லாமல் நம்ம டாப் நடிகைகள் எப்படி இருப்பாங்க தெரியுமா? கிளிக் பண்ணி பாருங்க!

Summary:

Tamil actress without makeup photos

சினிமா என்றாலே மேக்கப் தான். அணைத்து நடிகைகளும் மேக்கப் இல்லாமல் நடிப்பதில்லை. அவளோ ஏன் சினிமாவில் நடித்து பிரபலாமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்றால் கூட மேக்கப் உடன்தான் செல்கின்றனர்.

படங்களில் வாய்ப்பு பெறுவதற்காகவும், தங்களது ரசிகர்களை ஈர்ப்பதற்காவும் அனைவரும் இவாறு செய்கின்றனர். அந்தவகையில் ஏதாவது ஒரு சூழலில் நமது நடிகைகள் மேக்கப் இல்லாமல் யார் கண்ணிலாவது சிக்கி கொள்கின்றனர். அந்த மாதிரி சமயங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே பகிர்ந்துளோம்.

1. ஸ்ருதி ஹசன்

2. நடிகை அமலாபால்

3.காஜல் அகர்வால்

4. நடிகை தமன்னா

 


Advertisement