ப்பா.. ஊத்துகுளி வெண்ணெய் போல பளபளக்கும் நடிகை தமன்னா! வைரலாகும் செம ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா.. ஊத்துகுளி வெண்ணெய் போல பளபளக்கும் நடிகை தமன்னா! வைரலாகும் செம ஹாட் புகைப்படங்கள்!!


tamanna-latest-photo-viral-4RT6SL

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் நடிகை தமன்னா தற்போது சினிமா மட்டுமின்றி வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். மேலும் அவர் படங்களுக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை.

tamanna

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது கலக்கலான தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் அவர் அண்மையிலும் அவர் ஊத்துக்குளி வெண்ணை போல பளபளவென இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

tamannatamanna