சினிமா

தல அஜித்தை ரோல்மாடலாக கொண்ட, " அடிக்காம குணமா வாயில சொல்லணும் " சிறுமி...!

Summary:

Tala Ajith is rolled out, the word of the beaten soul girl ...!

தற்போது இணைய தளங்கள் பல்வேறு முன்னேற்றத்தை கொண்டு வந்த நிலையில் இருக்கிறது. அந்த முன்னேற்றத்தை மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பலரும் தங்களின் திறமைகளை காட்டும் வகையில் தற்போது பல்வேறு இணைய தளங்கள் அமைத்துள்ளது.

அந்த வகையில் இணையதளங்களில் பலரும் தங்களது திறமைகளை காட்டி வளர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் எப்படி அந்த இணையத்தில் ட்ரெண்ட் ஆகுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது ஆனால் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்த மாதிரிதான் ஸ்மித்திகா என்னும் குட்டி பாப்பா சமீபத்தில் வெளியிட்ட 
‘ அடிக்காம குணமா வாயில சொல்லணும் ‘ என்று கூறியே வீடியோ தொகுப்பு தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகியுள்ளது.

சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனலுக்கு குழந்தைகளை பேட்டி வைத்து தேர்வு செய்தனர். அந்த சூழ்நிலையில் கேட்ட ஒரு கேள்விக்கு அந்த ஸ்மித்திகா பாப்பா எனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த குட்டி பாபாவுக்கு தல அஜித்தின் ஆளுமா டோலுமா பாடல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி, அந்த பாடலை பாடியும் அசத்தியுள்ளார்.


Advertisement