
superstar rajinikanth-chennai
இந்திய சினிமாக்களில் தமிழ் சினிமாவும் தற்போது முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில் நடிகர், நடிகைகளின் சிறந்த நடிப்பு பல்வேறு புதுபுது நுட்பங்களை பயன்படுத்துதல் போன்றவைகளால் தமிழ் சினிமா மற்ற சினிமா திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
ரஜினிகாந்த், அஜித், கமலஹாசன், விஜய், விக்ரம், சூர்யா என பல
முன்னணி நட்ச்சத்திரங்களின் வரிசையில் தற்போது சிவகார்த்திக்கேயனும் சேர்ந்துவிட்டார்.இவர்களின் படங்கள் என்றாலே உலகளவில் கொண்டாட்டம் தான். அப்படியானால் தமிழ்நாட்டில் எப்படியான கோலாகலம் இருக்கும் என்பதை நாமளே இவர்களின் பட வெளியீட்டு நாட்களில் காண்கிறோம்.
சென்னையை பொறுத்தவரை முதல் நாள் வசூலில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்று பார்த்தல் சூப்பர் ஸ்டார் தான் முதலிடத்தில் இருக்கிறார்.அவருடைய இடத்தை யாரும் இன்னும் பிடிக்கவில்லை.
Advertisement
Advertisement