சினிமா

பேட்ட படத்தின் அடுத்தகட்ட பபிடிப்பு தொடங்கப்பட்டது ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் புறப்பட்டனர்

Summary:

super star next flim shooting in varanasi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை  தொடர்ந்து பிரமாண்ட  இயக்குனர்  ஷங்கரின் இயக்கத்தில்  2.O, பட ஷூட்டிங் முடிவடைந்து   ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தின்  வேலையை  தொடிங்கிவிட்டார் இப்பொழுது  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் இப்படத்திற்கு  பேட்ட என பெயர் வைக்கப்பட்டுள்ளது . பேட்ட படத்தின் சூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதன் முறையாக மக்கள் செல்வன்  விஜய் சேதுபதி இணைந்து  நடிக்கிறார். ரஜினிகாந்த் உடன்விஜய் சேதுபதி இணைந்து நடிப்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டோராடூன் ஆகிய இடங்களில் முடித்துவிட்டு,  அடுத்தாக படபிடிப்பை நடத்த படக்குழு வாரணாசி சென்றுள்ளது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வாரணாசி புரப்பட்டனர்.

 


Advertisement