சினிமா

இந்த மாதிரி ஒரு சன்னி லியோன் போட்டோவ நீங்க பாத்துருக்கீங்களா? இங்க பாருங்க!

Summary:

Sunny leone released new family photo on Instagram

கவர்ச்சிக்கு புகழ்போன சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பாரம்பரிய உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கனடாவை பூர்விகமாக கொண்ட இவர் இந்தியாவில் அடல்ட் திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற திரைப்பதிலும் நடித்துவரும் இவர் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இத்தம்பதியருக்கு கடந்த மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. 

மிகவும் பிஸியாக இருந்துவரும் சன்னி லியோன் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட தயங்குவது இல்லை. இந்நிலையில் விழா ஒன்றில் தனது மக்கள் நிஷா டேனியல் வெப்பருக்கு நெற்றியில் திலகமிடுவது போன்று ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு தங்கைக்கு மிகவும் மக்களிச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.


Advertisement