கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சன்னி லியோன். வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சன்னி லியோன். வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!



Sunny leone new photos from maxico

சன்னி லியோன் என்று சொன்னாலே நாம் அனைவர்க்கும் நினைவிற்கு வருவது  அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் பார்ன் விடியோக்கள் தான். அந்த அளவிற்கு  ரசிகர்களின் மனதில்  நீங்க இடம் பிடித்திருப்பவர் சன்னி லியோன்.
 
இவ்வாறு பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடியிருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் மெச்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தந்து சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.