கணவர் மறுத்தாலும் சன்னி லியோன் விடுவதாயில்லை; வைரலாகும் புகைப்படம்!

Sunny leone latest pic


Sunny leone latest pic

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படங்களிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

Sunny Leone

சமீபத்தில் சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வேபருடன் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் வித்தியாசமான முறையில் மிக நீளமான ஸாட்ராவை வைத்து ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். கணவர் தர மறுத்ததால் இவ்வாறு செய்ததாக சன்னி லியோன் குறிப்பிட்டு இருக்கிறார். 

Sunny Leone