தமிழக அரசியலில் களமிறங்கும் கவர்ச்சி புயல் சன்னி லியோன்! குஷியான ரசிகர்கள்!!



sunny leone in tamilnadu politics

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடிக்கும் அவர் ஒரு சில பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

Sunny Leone

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் அவர் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் சன்னி லியோன் போர்வாள், மகாராணி என கம்பீரமாக நடித்துள்ளார். இப்படத்தை பிசி. வடிவுடையான் இயக்கியுள்ளார். 

Sunny Leone

இதனை தொடர்ந்து  சன்னி லியோன் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார. டெல்லி என  என பெயரிடப்பட்ட இப்படத்தையும் பிசி. வடிவுடையான் இயக்குகிறார். மேலும் இப்படம் அரசியல் படமாக தயாராக உள்ளது. இபபடத்தில் சன்னிலியோன் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.