சினிமா

சன்னி லியோன் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி!! சோகத்தில் ரசிகர்கள்!!

Summary:

sunny leone fans feel sad


இந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படத்தில் அறிமுகமாகி நடித்துவருகிறார். மேலும், தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்துவருகிறார் சன்னி லியோன்.

இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இந்தநிலையில், சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை உலகம் முழுவதும் திரும்பி பார்த்தது.

sunny leone க்கான பட முடிவு

இந்நிலையில், தமிழில் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார்.  இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளரான வெங்கட் மோகன், இயக்கிவருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை சனாகான் ஒரு பாடலில் நடனம் ஆட உள்ளார்.இந்த பாடல் சன்னி லியோனுக்காக  உருவான பாடல் என்று அனைவரும் கூறிவந்த நிலையில் தற்பொழுது சனாகான் நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். இது சன்னி லியோன் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


Advertisement