சினிமா

கணவருடன் காட்டுக்குள் குத்தாட்டம் போட்ட நடிகை சன்னிலியோன்! வைரல் வீடியோ!

Summary:

Sunny leone dance with husband

பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது குழந்தைகள், கணவருடன் வெளியூர் சென்றுவிடுவார் சன்னி லியோன். இந்நிலையில் தனது கணவருடன் காட்டுக்குள் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை சன்னி லியோன். அதனை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement