தலயின் பெருமையையும், அழகையும் புகழ்ந்து கூறிய பிரபல நடிகை! வைரலாகும் ட்விட்டர் பதிவு. - TamilSpark
TamilSpark Logo
சினிமா

தலயின் பெருமையையும், அழகையும் புகழ்ந்து கூறிய பிரபல நடிகை! வைரலாகும் ட்விட்டர் பதிவு.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென  ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அஜித்தின் பரம  ரசிகர்களாக உள்ளனர். 

மேலும் இவரோடு இணைந்து நடிப்பதை மாபெரும் கனவாகவும் வைத்துள்ளனர்.இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வாலிடம் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு உங்களுக்கு அவரை எவ்வளவு பிடிக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்கு மிக அழகான நடிகர்களில் அவரும் ஒருவர். கண்களின் வழியே அவர் தன் உணர்வுகளை பரிமாறுவதற்கே தனி வணக்கம் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.


Advertisement
TamilSpark Logo