கேன்சரிலிருந்து மீண்ட பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

கேன்சரிலிருந்து மீண்ட பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


sonali pindre post glamour photo

தமிழில் பம்பாய், காதலர் தினம் கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தியில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து அவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார் 

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

   sonali bindre

அதனை தொடர்ந்து அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த வந்தார். அதனை தொடர்ந்து அவர்  தற்போது குணமாகி மன தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் புதுப்பொலிவுடன் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சிகிச்சையின் போது ஏற்பட்ட தழும்புகள் மாறாமல் இருப்பதை குறிப்பிட்டு பதிவையும் வெளியிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள்  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,

View this post on Instagram

The idea was almost preposterous. An almost bald head, barely any make-up and a huge scar was not the norm for @vogue. But, I guess that's my new normal. Of course I had my reservations, and, if I dare say, insecurities - but a candid conversation with the lovely ladies @priya_tanna and @anaitashroffadajania cleared my doubts. And before I knew it, I was standing in front of the camera, ready to uncover my new reality. The icing on the cake was the fact that I needed one-third of the time for hair and make-up😄. So I closed my eyes and jumped into it, full throttle, and this is the result. Thank you, @meghamahindru for telling my story; and thank you @ridburman for understanding my story and saying it so beautifully through your lens. If there's a piece of advice I can give you all after this, it would be to 'Find your new normal'. It's very liberating. Click on the link in the bio to read the full article! #SwitchOnTheSunshine #OneDayAtATime

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on