சிவகார்த்திகேயனின் மன்னர் கெட்டப் - ரசிகர்கள் ஆச்சர்யம்...!

சிவகார்த்திகேயனின் மன்னர் கெட்டப் - ரசிகர்கள் ஆச்சர்யம்...!


siva-seemraja-news

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் சீமராஜா, இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே இரண்டு படங்கள் ஒன்றாக சேர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பண்ணியிருக்கிறார்கள்.. 

சீமராஜா படத்தில் சமந்தா நாயகியாகவும் அதில் சிம்ரன் வில்லியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது... 

இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது  இந்த படத்தில் ஒரு இடத்தில தமிழ் மன்னராக சிவகார்த்திகேயன் தோன்றுவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர் அந்த வேடத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மன்னர் வேடர் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது...

Gallery_#id=6