சினிமா

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி! வைரல் வீடியோ

Summary:

Siva and nayanthara in sk13 shooting

வேலைக்காரன் படத்தில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஜோடி மீண்டும் SK13 படத்தில் நடித்து வருகின்றனர். 

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இன்னும் பெயர் வெளியிடப்படாத இந்தப படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

படப்பிடிப்பின் போது அங்கு வந்திருந்த குழந்தையுடன் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா கொஞ்சி விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement