சினிமா

கண்ணாடி, கலகலப்பு பேச்சு... குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி அல்ட்ராசிட்டி செய்யும் வைரல் வீடியோ!

Summary:

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோ..

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், மேலும் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி செம ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இவரது எதார்த்தமான பேச்சு, நகைச்சுவை, குழந்தைபோன்ற நடவடிக்கைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்று புகழின் உச்சத்தில் உள்ளார். இவரது இந்த புகழ்ச்சிக்கு அவரது குரலும் கூட ஒரு காரணம்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்தவகையில் அவர் தரமான போஸ்களை கொடுத்து அல்ட்ராசிட்டி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ....


Advertisement