ரசிகர்கள் அதிர்ச்சி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த பாடகி செலினா கோம்ஸ்!!!

ரசிகர்கள் அதிர்ச்சி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த பாடகி செலினா கோம்ஸ்!!!


singer-selena-gomez-new-photo-hot

நடிகைகள் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் சிலர் எல்லை மீறி வருகிறார்கள்.இவர்கள் வெளியிடும் சில போட்டோஸ் படு கவர்ச்சியாகவும், ஆடைகள் இல்லாமலும் வெளிட்டு வருகின்றனர். இந்த போட்டோவா பல சர்சையில் சிக்கியுள்ளனர்.

தற்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகி செலினா கோம்ஸ் மேலாடை இல்லாத ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.  இவர் தயாரிப்பாளர், பாடகி, குழந்தைகள் நல ஆர்வலர், நடிகை என செயல்பட்டு வருகிறார்.

இவர்  பண்முகம் கொண்டவராக இருந்து வருகிறார். தொலைக்காட்சிகள் சீரியல்களில் நடித்து வரும் இவர் பராக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.