பிரம்மாண்டமாக நடந்து முடிந்த புஷ்பவனம் குப்புசாமி மகளின் திருமணம்!! அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ...

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த புஷ்பவனம் குப்புசாமி மகளின் திருமணம்!! அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ...


singer-pushpavanam-kuppusaami-daugter-marriage-photo

பிரபல நாட்டுப்புற பாடகர் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மகள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரபல நாட்டுப்புற பாடகராகவும், திரைப்பட பாடகராகவும் புகழ்பெற்று விளங்குபவர் புஷ்பவனம் குப்புசாமி. அவரது மனைவி அனிதா குப்புசாமி.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் பல்லவி. அவர் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

அண்மையில் மூத்த மகள் பல்லவிக்கு கௌதம் என்பவருடன் சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த புது ஜோடிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவரும் நிலையில், பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்...

singer

singer