நம்ம பாடகி சித்ரா அம்மாவா இது...! புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...

நம்ம பாடகி சித்ரா அம்மாவா இது...! புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...


singer-chithra-go-karting-old-photo

தமிழ் சினிமாவில் சின்னக்குயில் என அழைக்கப்படுபவர் பாடகி சித்ரா. தமிழ் சினிமாவுக்காக இதுவரை 25,000 க்கு மேல் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார் சித்ரா. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, குஜராதி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம, பகாடா மற்றும் மராத்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

தற்போது பாடகி சித்ரா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் பங்குபெற்று வருகிறார். தனியாக இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் பாடகி சித்ராவின் நாம் இதுவரை பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த  புகைப்படத்தில்  அவர் பல வருடங்களுக்கு முன்பு Go Karting செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாக ரசிகர்கள்  மத்தியில் வைரலாகி  வருகிறது. இந்த புகைப்படத்தை  கண்ட  ரசிகர்கள் அட நம்ம சித்ரா அம்மாவா இது..! என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Singer chithra