சினிமா

நடிகர் சிம்பு செய்ததை நீங்களே பாருங்க...! உற்சாகத்தில் ரசிகர்கள்...!

Summary:

simbu-photos-with-biggboss-team

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனையும் நடிகர் கமல்காசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் சீசன் 1 நிகழ்ச்சியை  நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த  நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியுடன்  நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 வையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்துள்ளது...

பிக்பாஸ் சீசன்1 ன் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட  பிக் பாஸ் சீசன் 2 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இதன் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் தனது வெளிநாடு ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பிய பிறகு பிக் பாஸ் 2 குடும்பத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் அவர்களுடன் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.


Advertisement