சென்ராயனை அழைத்து பரிசு கொடுத்த சிம்பு! என்ன பரிசு தெரியுமா?

சென்ராயனை அழைத்து பரிசு கொடுத்த சிம்பு! என்ன பரிசு தெரியுமா?



Simbu meets sentrayan and gifted

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பிக் பாஸ் சீசன் இரண்டு. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் வீட்டில் நாளுக்குநாள் சுவாரசியங்கள் கூடிக்கொண்டே போகிறது.

மேலும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் பிக் பாஸ் வீட்டைவிட்டு வரம் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். கடந்த வாரம் நடிக்க சென்ட்ராயன் வெளியேறினார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் சென்ட்ராயன் வெளியேறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிலிருந்து வெளியேற்றப்பட்ட சென்ராயனுக்கு பரிசு கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

bigg boss tamil

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்றாயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார். அது திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தக பரிசுதான்.