சினிமா

இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ! நடத்துங்க...ஆவேசமான சித்தார்த்.! ஏன் தெரியுமா?

Summary:

siddharth tweet about next flim with simbu

 தமிழில் புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் உருவாகும் படம்  அருவம். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன கேத்தரின் தெரசாவுடன் இணைந்து நடித்து வருகிறார். 

அருவம் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

siddharth க்கான பட முடிவு

மேலும் இதற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நானே சுட்டேன் என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில், நடிகர் சித்தார்த் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தில், சித்தார்த்துடன்  நடிகர் சிம்புவும், சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும்  நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த நியூஸ்லாம் யாரோ சுத்த வடைமாதிரி இருக்கே, புது தக தகவலை வெளியிட்டவர்கள் ரூம் போட்டு யோசித்து இப்படியொரு தகவலை வெளியிட்டுள்ளனர் என அவர் கூறியிருக்கிறார்.