சினிமா

கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயாவின் ஹாட் புகைப்படம்! கிறங்கி போன ரசிகர்கள்!

Summary:

shreya hot image leaked

தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம்  பிரபலமானவர் ஸ்ரேயா. அவர் அதை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவியநிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

அதன்பின் அவர் தெலுங்கு, ஹிந்தியில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், இதில் இவர் கவர்ச்சியாக ஆடை அணிந்து போஸ் கொடுத்துளளார், அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement