நிறைமாத கர்ப்பத்தின்போது நடிகை ஸ்ரேயா போட்ட அழகிய நடனம்! இதுவரை யாரும் கண்டிராத வீடியோ!!

நிறைமாத கர்ப்பத்தின்போது நடிகை ஸ்ரேயா போட்ட அழகிய நடனம்! இதுவரை யாரும் கண்டிராத வீடியோ!!



shreya-dance-while-pregnancy-video-viral

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரேயா சரண். இவர்  ரஜினி, விஜய், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  லாக்டவுனில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகளுக்கு ஸ்ரேயா "ராதா" என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

shreya
இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக  இருக்கு ஸ்ரேயா அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் கியூட்டான புகைப்படங்களை பகிர்வார். அந்த வகையில் அவர் தற்போது, 2020 ஆம் ஆண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது நடனமாடிய வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதுவரை யாரும் பார்த்திராத அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

shreya