விஜய் ரசிகரா நீங்கள்? அப்போ கண்டிப்பா இந்த குறும்படம் கண்ணீர் வர வைக்கும்short-film-by-vijay-fans

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருவார் நடிகர் விஜய். விஜய் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என்று மாற்றி பல தொண்டுகளை செய்து வருகின்றார். 

தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருவதெல்லாம் சாதாரண விசயமல்ல. விஜய்க்கு பக்கபலமாக இருப்பதே அவரது ரசிகர்கள் மட்டும் தான்.

actor vijay

விஜய் மீது இருக்கும் அன்பை பல வழிகளில் அவரது ரசிகர்கள் வெளிப்படுத்தி தான் வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கு மற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டாரா இல்லையா என்பது தெரியாது. அவர்களை பொறுத்த வரை விஜய் தான் அவர்களது மனதில் என்றும் நீங்கா சூப்பர் ஸ்டார்.

விஜய் ரசிகர்கள் விஜய் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கின்றனர் என்றும், ஜாதி மத வேதம் பார்க்காமல் விஜய் என்ற அந்த ஒற்றை சொல் மூலம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள்.