சினிமா

தொடை தெரிய குட்டி டவுசருடன் செம ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்..! வச்சகண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

Summary:

Shivani narayanan latest photo goes viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு சீரியல் க்கு பிறகு கடைக்குட்டிசிங்கம் என்ற சீரியலில் நடித்த இவர் ஒரு சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் நாயகி மற்றும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். 

விஜய் டிவி பகல் நிலவு நடிகை ...

தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியே வந்த இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது பேண்ட் போடாமல் முழு கால்களை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.  தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement