
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் ஷிவானி. பின்னர் ஷிவானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில் டபுள் ஆக்ஷனில் நடித்து வந்த நிலையில் அதிலிருந்தும் பாதியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு, போட்டியின் இருவரை முன்னேறிய இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது தொடர்ந்து சீரியல், சினிமா என கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் ஷிவானி.
அதுமட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் சமீபகாலமாக நாள்தோறும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது பேண்ட், சட்டை அணிந்து மிகவும் மாடர்னாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
Advertisement
Advertisement