வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
ஆஹா..! என்ன அழகு..! பார்ப்போரை கிரங்கவைக்கும் நடிகை ஷிவானியின் புது புகைப்படம்.!
தனது கவற்சியாலும், குதிரை போன்ற தேக்கத்தாலும் பார்ப்போரை சுண்டி இழுத்துவருகிறார் சீரியல் நடிகை ஷிவானி.
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பகல்நிலவு தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு தொடருக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்துவந்த இவர் ஒருசில காரணங்களால் அந்த தொடரில் வெளியேறினார்.
தற்போது சினிமாவும் இல்லாமல் சீரியலும் இல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துவரும் இவர் அவ்வப்போது தனதுபுகைப்படம், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கிவருகிறார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான நேற்று சேலையில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய அம்மணி இன்று உள்ளாடையில் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து அழகிய சிரிப்பில் அனைவரையும் ஈர்த்துவிட்டார்.