கவர்ச்சிக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கும் ஷிவானி..! ஓ..! அதுதான் காரணமா..? என்ன விசயமுன்னு பாருங்க.!

கவர்ச்சிக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கும் ஷிவானி..! ஓ..! அதுதான் காரணமா..? என்ன விசயமுன்னு பாருங்க.!


shivani-latest-homely-look-photo-goes-viral

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பகல்நிலவு தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. அதன்பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ஷிவானி.

நடிப்பையும் தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்கள் மத்தியில் புகைப்படங்களை வைரலாக்குவது வழக்கம். அதேபோலத்தான் சமீபத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் அம்மணி.

Shivani

இந்நிலையில் தற்போது சேலை அணிந்து முழு குடும்ப பெண்ணாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார் ஷிவானி. இவர் விரைவில் வர இருக்கும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கவரவே தற்போது குடும்ப பெண்ணாக மாறிவிட்டார் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

View this post on Instagram

Saree and Smile ❤️ #sareeweek

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on