சினிமா

திருமண நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையில் நடிகர் ஷாருக்கான் மகள்! புகைப்படம் உள்ளே!

Summary:

Sharukhan daughter suhana modern photo goes viral

பாலிவுட்டில் சினிமாவில் முன்னணியில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான். இந்தியா மட்டும் இல்லாது, உலகளவில் பிரபலமான இந்திய நடிகர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு சுஹானா கான் என்ற மகள் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் எப்போது சினிமாவில் அறிமுகமானார் என்று தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் சுஹானாவின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் கொல்கத்தாவில் தன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்துகொண்டார் சுகானா. இதில் அவரின் வண்ண மயமான உடை பலரின் கண்களையும் பறித்துள்ளது.

அந்த புகைப்படங்களை ஷாருக்கான் மகள் தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement