சினிமா

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்... வித்தியாசமான உடையால் முன்னலகை காட்டிய ஷாலு சம்மு!

Summary:

நடிகை ஷாலு சம்முவின் ஹாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு சம்முவின் ஹாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

மேலும் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் இவரை கலாய்க்க தான் செய்கின்றனர்.

தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் பூக்கலால் முன்னலகை மறைத்தபடி ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றன.


Advertisement