சினிமா

இதுவரை நீங்கள் பார்த்திராத ஷாருக்கான் மற்றும் அவரது மனைவியின் அழகிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு!

Summary:

shahrukh khan with wife unseen rare photo collections

பொதுவாக பாலிவுட் பிரபலங்களுக்கு திருமணம் என்பது வேடிக்கையான விஷயம். விவாகரத்து என்பது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

தாங்கள் வாழும் வாழ்க்கை சந்தோசமாக இல்லாவிட்டால் விவாகரத்து செய்யக்கூட தயங்க மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற பிரபலங்களுக்கு முன் உதாரணமாக இருந்து தனது வாழக்கையில் வெற்றியை பெற்றவர்கள்தான் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவ்ரிகான்.

ஷாருக்கானின் வெற்றிக்கு பின்னால் அவரது மனைவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகை ஆகாது. தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டாராக இருந்துவரும் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகானின் மிகவும் அரிதான புகைப்படங்களைத்தான் நாம் இங்கே காண இருக்கிறோம்.


 


Advertisement