ஷாருக்கானின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்.!

ஷாருக்கானின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்.!Shahrukh Khan in father and mother photo

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவரை பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்திய சினிமாவின் வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார்.

shahrukh khan

அதன்படி இந்த ஆண்டு அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

shahrukh khan

மேலும் அவர் நடித்துள்ள டங்கி திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஷாருக்கானின் தாய்,தந்தை புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.