சினிமா

இளையதளபதி நடிகைக்கு பாலியல் தொல்லை!. மிரட்டி 50 முறை செய்யவைத்தார்கள்! பரபரப்பு புகார்!

Summary:

serial artist compliant sexual torture


MeToo விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பரவி வருகின்றது. தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத பல பெண்கள் MeToo அமைப்பின் ஆதரவாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றி புகார் அளித்து வருகின்றனர். 

சின்மயி போன்ற ஆதரவாளர்கள் அதனை பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் இளையதளபதி சீரியலில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி விரிவாக கூறியுள்ளார்.

இதில் தனக்கு 16 வயது இருக்கும் போது கண்டா கண்டாய்தி என்ற படத்தில் நடித்த போது படத்தில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கினார்கள்.

sanjana galrani க்கான பட முடிவு

அந்த காட்சியில் நான் சரியாக நடிக்கவில்லை என கூறி மிரட்டி 50 முறை முத்தம் கொடுக்க வைத்தார்கள். தப்பு நடக்கிறது என தெரிந்தும் என்னால் தடுக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளே அழுதேன்.

ஆனால் அவர்கள் இந்த காட்சியால் படம் ஜெயிக்கும். நீயும் பெரிய இடத்துக்கு வருவாய் என கூறினார்கள். வெளியே சொல்ல தயங்கிய போது என் அம்மா தான் தைரியமாக இரு கூறி தற்கொலைக்கு முயன்ற என்னை தடுத்தார். பிரபல இளம் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement