சினிமா

கால் முதல் கழுத்துவரை கருப்புநிற உடை அணிந்து ரசிகர்களை கவரும் ஷிவானி..! வைரலாகும் கியூட் புகைப்படம்.!

Summary:

Serial Actress Shivani in Black dress photo goes viral

தமிழ் சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒருவர் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

பகல் நிலவு சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் பகல் நிலவு தொடரின் கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் நடித்தார். தொடரின் நடுவே ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடைக்குட்டிசிங்கம் தொடரிலிருந்து ஷிவானி வெளியேறினார். 

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நாயகி மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். 

என்ன நடந்தது.? இரட்டை ரோஜா சீரியலில் ...

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கருப்பு நிற உடை அணிந்து மிகவும் ஹாட்டாக ஷிவானி கொடுத்துள்ள ஸ்டில்லை ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

View this post on Instagram

🖤🤍

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on


Advertisement