சினிமா

இரண்டு பேரும் கட்டி அணைத்து கண்ணாலே பேசுறீங்க... லட்சுமி ஸ்டார் நடிகை நக்ஷத்ரா காதலருடன் உள்ள கியூட் புகைப்படம்!

Summary:

சீரியல் நடிகை நக்ஷத்ரா அவரது காதலனுடன் உள்ள கியூட் புகைப்படம்

சீரியல் நடிகை நக்ஷத்ரா அவரது காதலனுடன் உள்ள கியூட் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமாகி, இன்று தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளில் ஒருவர் 
நக்ஷத்ரா நாகேஷ்.

இந்நிலையில் பிரபல சன் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு முக்கிய கதாராபத்திரத்தில் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக அறிமுகமாகி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நக்ஷத்ரா. லட்சுமி ஸ்டார் தொடர் முடிவடைந்தநிலையில் நாயகி சீரியலில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

நக்ஷத்திரா- ராகவ்  என்பவரை காதலித்து சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் அவர் தற்போது தனது ராகவ்வுடன் சேர்ந்து மேட்சிங் ட்ரஸ் போட்டு இரண்டு பேரும் கட்டி அனைத்தபடி ஒரு கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement