ஒரே வட்ட வட்டம்மா இருக்கு...இருந்தாலும் வெயிலுக்கு இதமான பதமான கவர்ச்சி காட்டின செந்தூர பூவே சீரியல் நடிகை!Serial actor sreenithi latest photo

செந்தூர பூவே சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகி

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடரில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. இத்தொடரில் இவரது அமைதியான குணங்கள், நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், ரசிகர்களுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது டைட்டானா மாடர்ன் உடையில் லைட்டா கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்காளை பெற்று வருகிறது.