சினிமா

ஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி! வைரல் புகைப்படம்...

Summary:

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் மஞ்சள் நிற உடையில் மஜாவா போஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் மஞ்சள் நிற உடையில் மஜாவா போஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒழிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ஈவினிங் ஆறு மணி ஆன போதும் டெய்லி ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் ஆக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். அந்த வகையில் இன்றும் ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற சுடித்தாரில் மஜாவா போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ..


Advertisement