சினிமா

பறக்க விட்டு பங்கமாக்கிய சீரியல் நடிகை ஷிவாணியின் வைட்டமின் D புகைப்படம்!

Summary:

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் வைட்டமின் D புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில்

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் வைட்டமின் D புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் இவரது  அமைதியான பேச்சில், அடக்க ஒடுக்கமான நடிப்பில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்த அவர் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் கைவசம் வைத்து இருந்தார். இதன் விளைவாக தான்  விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அவர் வேலையை மீண்டும் தொடங்கி ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார்.

அந்தவகையில் இன்று வைட்டமின் D புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கோட்டை பறக்கவிட்டு இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி முன்னலகை எடுப்பாக காட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement