சேம் எஸ்பிரஸன்... குழந்தை பருவத்தில் உள்ள பிரபல சீரியல் ஆக்டரையும் அவரது மகளையும் பாருங்க! வைரல் புகைப்படம்...

சேம் எஸ்பிரஸன்... குழந்தை பருவத்தில் உள்ள பிரபல சீரியல் ஆக்டரையும் அவரது மகளையும் பாருங்க! வைரல் புகைப்படம்...


serial-actor-sanjeev-aila-childhood-photo

சீரியல் நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மகள் ஐலாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் ஆலியா மானசா. இந்த ஜோடிகளின் சந்தோசமான வாழ்வின் அர்த்தமாக பிறந்த குழந்தை தான் ஐலா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும், ஆலியா ராஜா ராணி 2 சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் சீரியலில் பிஸியாக இருந்தாலும் மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். தற்போது சஞ்சீவ் குழந்தை பருவத்தில் உள்ளது போலவே அவரது மகள் ஐலாவும் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்