சினிமா

ஹீரோயினிகளுக்கே டப் கொடுக்கும் மௌன ராகம் கிருத்திகா! புகைப்படத்தை கண்டு அதிரும் இணையத்தளம்...

Summary:

மௌனராகம்2 ரவீனா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மௌனராகம்2 ரவீனா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவ்வாறு கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம். 

இந்த தொடரில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதில் சக்தி கதாபாத்திரத்தில் பேபி கிருத்திகா நடித்ததன் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 873 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

தற்போது விஜய் தொலைகாட்சியில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. அதில் சக்தி காதபத்திரத்தில் தற்போது நடிப்பவர் பேபி ரவீனா. இவரது திறமையான நடிப்பு, எளிமையான கிராமத்து பெண் லுக்கில் உள்ள அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் டப்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஹீரோயினிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement