சினிமா

அடுச்சு தூள் கிளப்பு...ரோஜா சீரியல் நடிகை அவரது அம்மாவுடன் ஆடும் வைரல் டான்ஸ் வீடியோ!

Summary:

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கர் அவரது அம்மாவுடன் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தி

ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கர் அவரது அம்மாவுடன் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில்  லைக்சை பெற்று வருகிறது.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியல் பார்க்காத ஆட்கலே இல்லை. அதுவும் சன்டிவி சீரியல்களில் நம்ம வீட்டு இல்லதரசிகள்  அடிக்ட் ஆகி உள்ளனர். அந்த வகையில் சன்டிவியில் ஒளிப்பரபாகும்  ரோஜா சீரியலும் ஒன்று. ரோஜா சீரியலில் ரோஜா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் பிரியங்கா நல்கர்.

இவர் ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து, வளர்ந்தது  எல்லாமே அங்கேதான். தற்போது 27 வயதாகும் இவர் ரோஜா சீரியல் மூலம் புகழின் உச்சத்தில் உள்ளார்.

ரோஜா சீரியலில் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல், குடும்ப குத்து விளக்காக நடுத்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்,  சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். தற்போது அவர் அம்மாவுடன் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement