உன் அழகே தனி தான்... பச்சை மஞ்சள் கலந்த உடையில் கலக்கும் சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா!

சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மாவின் குயூட் புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.


serial-actor-preethi-sharmaa-latest-photo

சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மாவின் குயூட் புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

டிக்டாக் வீடியோ மூலம் தமிழ் ரசிகர்களிடயே பிரபலமானவர் தான் ப்ரீத்தி சர்மா. டிக் டாக்கில் அவரது டப்மாஸ் வீடியோக்கள் பலரை கவர்ந்த வண்ணம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போது சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலில் ராதிகாவிற்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கவின் வெண்பா ரொமான்டிக் சீனை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்கும் இளசுகள் அதிகம். இதன்மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் மேலும் பிரபலமானார் ப்ரீத்தி சர்மா.

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்துட்டு இருக்கின்றனர். நல்ல கதைகளுடன் உள்ள படத்திற்காக  வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார் ப்ரீத்தி சர்மா. சீரியலில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தலகளிலும் புகைப்படகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் பச்சை மஞ்சள் கலந்த பாவடை சட்டையில் ஒரு குயூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.