எம்புட்டு அழகு.. பிரின்சஸ் லுக்.... சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டி புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்...

எம்புட்டு அழகு.. பிரின்சஸ் லுக்.... சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டி புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்...


serial-actor-paprighosh-cute-photo

சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டியின் பிரின்சஸ் லுக் புகைப்படம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்டான நாயகி தொடரும் ஒன்று. இதில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்டி . இவர் பாண்டவர் இல்லம் என்ற தொடரிலும் நாயகியாக நடித்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சர்கார் படத்திலும், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார்.  அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலும் நடுத்துள்ளார்.

சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அழகிய கெவுனில் பூக்களை கையில் வைத்தபடி முன்னலகை எடுப்பாய் காட்டி பிரின்சஸ் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.