சினிமா

நாள் புல்லா பாத்துட்டே இருக்கலாம்! சீரியல் நடிகை நிஷா கணேஷின் அழகிய புகைப்படம்....

Summary:

நிஷா கணேஷ் அழகிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நிஷா கணேஷ் அழகிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன் தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டார். தற்போது கணேஷ் வெங்கட்ராமன் தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

கணேஷ் பிரபல சீரியல் நடிகை நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த அழகிய தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நிஷா கணேஷ் வெள்ளை நிற கெவுனில் ஏஞ்சல் போல் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.


Advertisement