சினிமா

பள்ளி மாணவிபோல் மாறி ஆட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா! வைரல் வீடியோ..!

Summary:

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் கண்மணி சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜ் தம்பியாக சின்னத்திரை சீரியல் நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த தொடரில் சஞ்சீவ்க்கு ஜோடியாக சௌந்தர்யாஎன்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் லீஷா எக்லெர்ஸ்.

கண்மணி சீரியலில் குடும்பப்பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதையும் வென்றார். மேலும், இவர் என் அன்புள்ள லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்துவரும் இவர், எப்போதும் புடவை கட்டி, புகைப்படம் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் தற்போது சன்று கொஞ்சம் வித்தியாசமாக குட்டை பாவாடையில் பள்ளி மாணவி போல்  மாறி டான்ஸ் ஒன்று ஆடியுள்ளார். இதை கண்ட ரசிகர் ஒருவர் ஸ்கூல்ல அட்மிஷன் போட போறிங்களா என்று கமெண்ட் செய்துள்ளார்.


Advertisement