சினிமா

பிங் கலர் கெவுனில், பின்னாடியே வரும்படி செய்த செம்பருத்தி ஜனனி! வைரல் புகைப்படம்.

Summary:

செம்பருத்தி ஜனனி வெளியிட்டுள்ள குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஜனனி வெளியிட்டுள்ள குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா நடிகர்,நடிகைகள் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த சீரியல் காதநாயகிகளில் ஜனனியும் ஒருவர். பின்னர் 2017-ம் ஆண்டு தொடங்கிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி'.  இதில் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜனனி. இவர் சீரியல் தொடங்கியதிலிருந்தே நடித்து வருகிறார். அவர் சமீபமாக அந்த சீரியலில் உள்ள தொடரில் நீக்கியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியலில் மாப்பிள்ளை சீரியலும் ஒன்று. இதில் ஜனனி முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லதரசிகளின் மனதை கவர்தார்.

தற்போது சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் ஸ்லீவ்லெஸ் கெவுனில் அழகிய சிரிப்பால் மக்கள் மனதை கிரங்கடித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement