சினிமா

செம ஷேப்பு... செம பீஸ்ஸு... மெல்லிய கருப்பு புடவையில் மெர்சலாக்கும் சீரியல் நடிகை தர்ஷா குப்தாவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

செந்தூர பூவே சீரியல் நடிகை தர்ஷா குப்தா கிளாமர் லுக்குடன் புடவையில் கும்முனு உள்ள புகைப்பட

செந்தூர பூவே சீரியல் நடிகை தர்ஷா குப்தா கிளாமர் லுக்குடன் புடவையில் கும்முனு உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. 
சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மெல்லிய கருப்பு புடவையில் மெர்சலாக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 


Advertisement